சித்தப்பித்தன்
11 ஆகஸ்ட் 2026
விழித்திருக்கும் உலகை துறந்த,
மாயம் நிறைந்ததொரு
பெருங்கனவு.
கனவில் நிழல்கள் நிஜமாக,
களைத்துப்போன ஆன்மா
மீண்டும் பெரும்
மௌன பேரமைதி.
சுற்றியிருக்கும் பிம்பங்கள் விலக,
கற்பனையின் உச்சத்தில்
தன்னைத் தொலைத்து,
ஆழமாய் விழிக்கும் நிலை.
நிஜத்தின் சுமைகளைத் மறந்து,
கனவுக்குள்ளும் கரைந்து,
உள்மனம் கேட்கும்...
இந்த
கனவுக்குள் தூக்கம்!
நிஜத்திலும்...
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
கவிதைகள்
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
அதே தொகுப்பு
கவிதைகள்
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
அதே தொகுப்பு
கவிதைகள்
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.