பெயர் எல்லாக் காலமும் தமிழ் vidai
- வினாவுக்குரிய மறுமொழி answer, reply
- செல்வதற்கு அளிக்கும் ஒப்புதல்; பிரியாவிடை leave, farewell
- காளை; எருது bull
வடிவங்கள்
விடைக்குள்ளும்
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- தேடலின் இழப்பு விடை தேடிப் பயணிக்கும்
- வியக்கும் விந்தை விடை தெரிந்தும்
- கல்வியில் கேள்வி புதைந்து கிடக்கும் விடை;
- புதிரின் புதிர் விடை காண முயலும்
ஒரு பொருள், பல சொல்
வினாவுக்குரிய மறுமொழி answer, reply