நந்தி

பெயர் எல்லாக் காலமும் வடசொல் nanthi
  1. சிவனது ஊர்தியாகிய இடபம் Nandi, the bull
  2. சிவனது வாயில் காவலன் door-guardian of Siva

வடிவங்கள்

நந்தியின் நந்தியெம்பெருமான் நந்தியை

ஒரு பொருள், பல சொல்

சிவனது ஊர்தியாகிய இடபம் Nandi, the bull

இடபம் எருது ஏறு விடை