நீங்கு

வினை தமிழ் neengu
  1. விலகுதல்; பிரிதல் to depart, leave
  2. ஒழிதல்; அற்றுப்போதல் to cease

வடிவங்கள்

நீங்குதல்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

விலகுதல்; பிரிதல் to depart, leave

புறப்படு விடுமுறை விடை

ஒழிதல்; அற்றுப்போதல் to cease

அறு ஒழி ஓய்