விடு

வினை எல்லாக் காலமும் தமிழ் vidu
  1. கைவிடு; நீக்கு; ஒழி to leave, abandon
  2. அனுப்பு; ஏவு to send, discharge
  3. அனுமதி; இடங்கொடு to allow

'விட' என்பது ஒப்பீட்டில் '…ஐ விட' (…ஐக் காட்டிலும்) எனும் பொருளிலும் வழங்கும்.

வடிவங்கள்

விட

இச்சொல் வரும் படைப்புகள் — 11

ஒரு பொருள், பல சொல்

கைவிடு; நீக்கு; ஒழி to leave, abandon

துற பிரி