கோலம்

பெயர் எல்லாக் காலமும் kōlam
  1. வடிவம், தோற்றம் form, appearance
  2. அணி, ஒப்பனை adornment, guise
  3. நிலத்தில் இடும் புள்ளிச் சித்திரம் floor design, rangoli

வடிவங்கள்

கோலமாய் கோலமும்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

அணி, ஒப்பனை adornment, guise

போர்வை