போர்வை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் porvai
  1. போர்த்திக் கொள்ளும் துணி; கம்பளி blanket, wrap
  2. மறைப்பு; உண்மையை மூடும் தோற்றம் cloak, cover, guise

வடிவங்கள்

போர்வையில்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மறைப்பு; உண்மையை மூடும் தோற்றம் cloak, cover, guise

உறை கோலம்