பெயர் எல்லாக் காலமும் தமிழ் kodi
- துகிலால் ஆகிய அடையாளச் சின்னம்; துவசம் flag கொடி உயர்த்தினான்
- பிறவற்றைப் பற்றிப் படரும் தாவரம் creeper
- நுண்ணிடை உடையவள் என்னும் உவமைப் பொருள் slender woman
- மின்னல் lightning
வடிவங்கள்
கொடிகள் கொடியின் கொடியை கொடியோடு