கூடல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் koodal
  1. சேர்தல்; புணர்தல் union
  2. புணர்ச்சி sexual union
  3. மதுரை நகரின் பெயர் Madurai

வடிவங்கள்

கூடலின் கூடலை கூடி கூடினான்

ஒரு பொருள், பல சொல்

புணர்ச்சி sexual union

புணர்ச்சி புணர்தல்