குலம்

பெயர் இடைக்காலம் வடசொல் kulam
  1. மரபு; பரம்பரை lineage
  2. இனம்; வகை class, kind
  3. உயர்குடி noble family

வடிவங்கள்

குலங்கள் குலத்தின் குலத்தை

ஒரு பொருள், பல சொல்

மரபு; பரம்பரை lineage

குடி பிறப்பு மரபு வழி