பெயர் எல்லாக் காலமும் தமிழ் kanavu
- உறக்கத்தில் தோன்றும் காட்சி; சொப்பனம் dream
- நிறைவேறா விருப்பம் vain hope
வடிவங்கள்
கனவினில் கனவின் கனவில் கனவுகளும் கனவுகள் கனவுக்குள் கனவுக்குள்ளும் கனவை
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- காலத்தின் முடக்கம் கனவுகளும் இன்றி,
- கனவுக்குள் தூக்கம் பெருங்கனவு.
- அகத்தின் புறம் கனவின் வெளிப்பாடுகள்;