கடதாசி

பெயர் இக்காலம் போர்த்துகீசியம் kadathaasi

எழுதப் பயன்படும் தாள் paper

ஈழத் தமிழ் வழக்கு; இரவல் சொல்

வடிவங்கள்

கடதாசியை

ஒரு பொருள், பல சொல்

எழுதப் பயன்படும் தாள் paper

காகிதம்