பெயர் எல்லாக் காலமும் தமிழ் ullam
- மனம்; நெஞ்சம்; அகம் heart, mind
- உள்ளக் கருத்து; விருப்பம் inner intent
- உள்ளிடம்; உட்பகுதி interior
வடிவங்கள்
உள்ளக் உள்ளத்தின் உள்ளத்திற்குத் உள்ளத்தில் உள்ளத்து உள்ளத்தை
இச்சொல் வரும் படைப்புகள் — 5
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- இளமை (உற்சாகம்) உள்ளக் களிப்பே உயிர்ப்பாம் இளமையென
- திண்மனம் (மன உறுதி) நடுக்கமில் உள்ளம் நலம்சேர் - கொடுக்கின்ற
- மௌனத்தின் சத்தம் உள்ளத்தின் அழுகுரல்.
- சுவடில்லா தடம் ஆனாலும் உள்ளத்தின் ஆழத்தில்