உணர்

வினை எல்லாக் காலமும் தமிழ் uṇar
  1. அறிதல்; தெளிதல்; உள்ளத்தால் அனுபவித்து அறிதல் to realise, understand
  2. அனுபவித்து அறி; மனத்தில் ஏற்று to feel, perceive

Forms

உணர உணர்ந்த உணர்ந்தேன் எனவுணரும் என்றுணர்ந்தே

Pieces using this word — 6

  • கண்ணாடி முன்னாடி என்னடி தண்யீட்டாலும் சேர்க்கமுடியுமோ என்றுணர்ந்தே
  • வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
  • உணர்வுகளின் ஊசல் உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி
  • அனைத்தும் சிவமே வெண்பா எங்கும் சிவமே எனவுணரும் மெய்ஞானம்
  • நிழலின் பிம்பம் தன்னால் தன்னை உணர முடியாத...
  • வியக்கும் விந்தை உணர்த்தும் உண்மையும்!

Other words for the same sense

அறிதல்; தெளிதல்; உள்ளத்தால் அனுபவித்து அறிதல் to realise, understand

அறி