கள்ளம்

பெயர் kaḷḷam

வஞ்சனை; சூது; மறைவு; திருட்டு deceit

வடிவங்கள்

கள்ளமில்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

வஞ்சனை; சூது; மறைவு; திருட்டு deceit

மாயம் மாயை வஞ்சம்