பெயர் வடசொல் cittam
- மனம், உள்ளம் mind, thought
- விருப்பம், உளத்துணிவு will, inclination
வடிவங்கள்
சித்தமாய்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- தமிழ்ப் பித்தன் சித்தமாய் வந்திப்பேன் இன்று.
- சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க
ஒரு பொருள், பல சொல்
விருப்பம், உளத்துணிவு will, inclination