ஒளிர்

வினை oḷir

விளங்குதல்; பிரகாசித்தல்; ஒளி வீசுதல் to shine

வடிவங்கள்

ஒளிரும் ஒளிர்ந்தறியும்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

விளங்குதல்; பிரகாசித்தல்; ஒளி வீசுதல் to shine

திகழ் துலங்கு பொலி மிளிர் விளங்கு