- உண்ட உணவு சேரும் உடற்பகுதி; உதரம் stomach, belly
- கருப்பை; கருவுறும் இடம் womb
- பசி; உண்ணும் தேவை hunger, livelihood வயிறு வளர்த்தல்
- உள்ளிடம்; உட்புறம் interior
வடிவங்கள்
வயிற்றின் வயிற்றில் வயிற்றை
ஒரு பொருள், பல சொல்
கருப்பை; கருவுறும் இடம் womb
பசி; உண்ணும் தேவை hunger, livelihood