உந்து

வினை எல்லாக் காலமும் தமிழ் untu
  1. தள்ளு; முன்னே செலுத்து to push, propel
  2. தூண்டு; ஏவு to urge, impel

வடிவங்கள்

உந்தித்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

தள்ளு; முன்னே செலுத்து to push, propel

தள்ளு