பெயர் எல்லாக் காலமும் தமிழ் unarvu
- அறிவு; உள்ளத்து எழும் நிலை; உணர்ச்சி consciousness
- அறியும் நிலை; சித்தத்தில் தோன்றும் உணர்ச்சி feeling
- தொடுகை முதலிய புலனறிவு sensation
வடிவங்கள்
உணர்தல் உணர்ந்தான் உணர்ந்து உணர்வுகளின் உணர்வுகள் உணர்வை எவ்வுணர்வும்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- உணர்வுகளின் ஊசல் உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி
- அர்த்தமற்ற கவிதைகள் எவ்வுணர்வும் சொல்லாமல்,