நெஞ்சு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் nenju
  1. மார்பு; உள்மார்புப் பகுதி chest
  2. மனம்; உள்ளம் heart, mind
  3. துணிவு; திடம் courage

அகப்பாடல்களில் தலைவன் தலைவி தம் நெஞ்சை விளித்துப் பேசுதல் மரபு.

வடிவங்கள்

நெஞ்சத்தை நெஞ்சம் நெஞ்சாரக் நெஞ்சினில் நெஞ்சின் நெஞ்சில் நெஞ்சே நெஞ்சை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

மார்பு; உள்மார்புப் பகுதி chest

உரம் மார்பு

துணிவு; திடம் courage

அஞ்சாமை துணிவு தைரியம்