அளவு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் alavu
  1. அளந்தறியும் எண்ணிக்கை; பரிமாணம் measure, size
  2. வரம்பு; மட்டு limit

வடிவங்கள்

அளவுகள் அளவை

ஒரு பொருள், பல சொல்

அளந்தறியும் எண்ணிக்கை; பரிமாணம் measure, size

அளவை துணை மாத்திரை மானம்

வரம்பு; மட்டு limit

எல்லை கரை வரை