இளிவரல்

பெயர் இடைக்காலம் தமிழ் ilivaral
  1. இழிவுணர்வு; தாழ்வு sense of degradation
  2. எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments — தொல்காப்பியம்

வடிவங்கள்

இளிவரலை

ஒரு பொருள், பல சொல்

எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments

அச்சம் அழுகை உவகை நகை பெருமிதம் மருட்கை வெகுளி