பெயர் எல்லாக் காலமும் தமிழ் accham
- பயம்; அஞ்சுதல் fear
- மகளிர்க்குரிய நாற்குணங்களுள் ஒன்று modest timidity
- எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments — தொல்காப்பியம்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் பெண்பாற் குணங்களுள் ஒன்றாகவும் கூறப்படும்.
வடிவங்கள்
அச்சத்தால் அச்சத்தை அச்சமின்மை அச்சமின்றி அஞ்சி
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- பழமையிருள் களைதல் அழகுஆன மெய்ப்பாட்டை அஞ்சிக் குறைகூறும்