அழுகை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் alugai
  1. அழுதல்; கண்ணீர் விடுதல் weeping
  2. எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments — தொல்காப்பியம்

வடிவங்கள்

அழுகையின் அழுகையை அழுதான் அழுது

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

அழுதல்; கண்ணீர் விடுதல் weeping

கண்ணீர்

எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments

அச்சம் இளிவரல் உவகை நகை பெருமிதம் மருட்கை வெகுளி