- உடலின் நடுப்பகுதி; மருங்கு waist
- நடு; நடுவிடம் middle
- இரண்டிற்கு நடுவேயுள்ள வெளி interval, gap
- இடைச்சொல் particle (grammar)
- சமயம்; இடைப்பட்ட காலம் interval of time
வடிவங்கள்
இடையின் இடையில் இடையே இடையை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- இயக்கத்தின் ஓய்வு இடைவிடாது ஓடும் காலத்தின்
ஒரு பொருள், பல சொல்
நடு; நடுவிடம் middle
இரண்டிற்கு நடுவேயுள்ள வெளி interval, gap