வெகுளி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் veguli
  1. சினம்; கோபம் wrath — திருக்குறள்
  2. எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments — தொல்காப்பியம்
  3. கள்ளமறியாதவன்; எளியவன் naive person

"கள்ளமறியாதவன்" என்னும் பொருள் இக்கால வழக்கு.

வடிவங்கள்

வெகுண்டு வெகுளாமை வெகுளியை

ஒரு பொருள், பல சொல்

எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments

அச்சம் அழுகை இளிவரல் உவகை நகை பெருமிதம் மருட்கை