இடுக்கண்

பெயர் சங்கம் தமிழ் idukkan
  1. துன்பம்; இடர் distress — திருக்குறள்
  2. துன்பம்; துயர்; நெருக்கடி affliction, hardship இடுக்கண் வருங்கால் நகுக — திருக்குறள்

வடிவங்கள்

இடுக்கணை இடுக்கண்படு

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

துன்பம்; இடர் distress

இடர்

துன்பம்; துயர்; நெருக்கடி affliction, hardship

அணங்கு துன்பம் நோய் பிணி