பெயர் எல்லாக் காலமும் தமிழ் idhal
- உதடு lip
- பூவின் அல்லி; மலரின் ஒரு படை petal
- காலமுறையில் வெளிவரும் ஏடு journal, magazine
வடிவங்கள்
இதழின் இதழில் இதழை இதழ்களின் இதழ்கள்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- சொற்களின் பற்கள் இதழ்களின் மறைவில்
ஒரு பொருள், பல சொல்
உதடு lip