இலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ilai
  1. தாவரத்தின் தழை leaf
  2. உணவு பரிமாறும் வாழையிலை முதலியன plantain leaf as plate
  3. இல்லை என்பதன் செய்யுள் வடிவம் is not

வடிவங்கள்

இலைகள் இலையின் இலையை

ஒரு பொருள், பல சொல்

தாவரத்தின் தழை leaf

ஏடு

இல்லை என்பதன் செய்யுள் வடிவம் is not

அல்ல இல்லை