ஏடு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் edu
  1. எழுதுவதற்குரிய ஓலை; சுவடி palm leaf for writing
  2. ஓலைச்சுவடி; எழுதும் தாள்; நூல் leaf, page

'வெண்யேட்டாலும்' = வெண் + ஏட்டாலும்; எழுதப்படாத வெள்ளை ஏட்டினாலும். 'ஏ' என்பது 'யே' என எழுதப்பட்டுள்ளது.

வடிவங்கள்

ஏடுகள் ஏடெடுப்போம் ஏட்டின் ஏட்டில் வெண்யேட்டாலும்

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

ஓலைச்சுவடி; எழுதும் தாள்; நூல் leaf, page

இலை பக்கம்