வீடுபேறு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் veeduperu
  1. பிறவித் தளையினின்று விடுபடும் பேறு; முத்தி salvation
  2. பிறவித் தளையினின்று விடுதலை; முத்தி liberation

Forms

வீடுபேற்றுக்கு வீடுபேற்றை

Other words for the same sense

பிறவித் தளையினின்று விடுபடும் பேறு; முத்தி salvation

உய்தி முக்தி மோட்சம்

பிறவித் தளையினின்று விடுதலை; முத்தி liberation

முக்தி முத்தி வீடு