முத்தி

பெயர் எல்லாக் காலமும் வடசொல் mutthi

பிறவி நீங்கிய நிலை; வீடுபேறு liberation

வடமொழி "முக்தி" என்பதன் திரிபு.

வடிவங்கள்

முத்தியடைதல் முத்தியில் முத்தியை

ஒரு பொருள், பல சொல்

பிறவி நீங்கிய நிலை; வீடுபேறு liberation

முக்தி வீடு வீடுபேறு