மோட்சம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் meotcham
  1. வீடுபேறு salvation
  2. விண்ணுலகம்; பேரின்ப நிலை heaven

வடிவங்கள்

மோட்சத்தை

ஒரு பொருள், பல சொல்

வீடுபேறு salvation

உய்தி முக்தி வீடுபேறு

விண்ணுலகம்; பேரின்ப நிலை heaven

சொர்க்கம் துறக்கம் வான் விண்