கேடு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kedu
  1. அழிவு; தீங்கு ruin
  2. பழுது; குற்றம் defect

Forms

கெட்டு கேடின்மை கேட்டை

Pieces using this word — 1

Other words for the same sense

அழிவு; தீங்கு ruin

அழிவு

பழுது; குற்றம் defect

ஊனம்