வினை எல்லாக் காலமும் kāṭṭu
காணச் செய்தல்; வெளிப்படுத்தல்; சுட்டுதல் to show
Forms
காட்டத் காட்டி காட்டும்
Pieces using this word — 8
- இறைவனின் பெருமை நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம்
- கண்ணாடி முன்னாடி என்னடி நிழல்காட்டும் நிலையாடியின் சிறப்புமது
- உலகின் மாயம் காணாததைக் காட்டி,
- திசை மாற்றம் காலத்தின் திசைகாட்டி!
- வியக்கும் விந்தை காட்டும்...
- கல்வியில் கேள்வி புடம் போட்டு காட்டும்.
- அகத்தின் புறம் தோற்றம் காட்டத் துடிக்கும்
- செய்ந்நன்றி - 7 உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப்