பெயர் எல்லாக் காலமும் தமிழ் kadavul
எல்லாவற்றையும் கடந்து நிற்கும் முதல்வன்; இறைவன் God
— திருக்குறள்
கடத்தல் + உள் — கடந்தும் உள்ளும் நிற்பவன் என்பது மரபுரை.
Forms
கடவுளர் கடவுளாய் கடவுளின் கடவுளுக்கு கடவுளை
Pieces using this word — 2
- கண்ணாடி முன்னாடி என்னடி காணும் கடவுளாய் கிடவாயே நீயே
- பக்தியின் முக்தி கடவுள் வடிவம்,