உள்ளம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ullam
  1. மனம்; நெஞ்சம்; அகம் heart, mind
  2. உள்ளக் கருத்து; விருப்பம் inner intent
  3. உள்ளிடம்; உட்பகுதி interior

Forms

உள்ளக் உள்ளத்தின் உள்ளத்திற்குத் உள்ளத்தில் உள்ளத்து உள்ளத்தை

Pieces using this word — 5

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • இளமை (உற்சாகம்) உள்ளக் களிப்பே உயிர்ப்பாம் இளமையென
  • திண்மனம் (மன உறுதி) நடுக்கமில் உள்ளம் நலம்சேர் - கொடுக்கின்ற
  • மௌனத்தின் சத்தம் உள்ளத்தின் அழுகுரல்.
  • சுவடில்லா தடம் ஆனாலும் உள்ளத்தின் ஆழத்தில்

Other words for the same sense

மனம்; நெஞ்சம்; அகம் heart, mind

அகம் இதயம் சித்தம் சிந்தை நெஞ்சு மனம்

உள்ளிடம்; உட்பகுதி interior

அகம் உள் வயிறு