- உயிர்கள் வாழும் நிலவுலகு world
- உலகில் வாழ்வோர்; உலகியல் வழக்கு people, worldly usage
- வானுலகு முதலிய பிற உலகங்கள் realm
- மக்கள் தொகுதி; உயிர்க்கூட்டம் the world of people
- உலகத்தார்; மக்கள் திரள் the people of the world
உலகு எனவும் வரும்.
Forms
இவ்வுலகில் உலகத்தின் உலகத்தை உலகத்தைப் உலகினில் உலகின் உலகில் உலகை உலகைச் உலகோர்
Pieces using this word — 9
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- நற்பெயர் (பெருமை) சீரே பெருமை திருந்தும் உலகினில்
- படைப்பின் இறைவி செயல்ஆல் உலகைச் செழிக்கவே செய்யும்
- அழுகையின் சிரிப்பு உலகத்தின் பார்வைக்காக
- மரணத்தில் வாழ்வு இவ்வுலகில் நாம் இருப்பதில்லை.
- கனவுக்குள் தூக்கம் விழித்திருக்கும் உலகை துறந்த,
- உலகின் மாயம் உலகின் மாயம்!
- மாலை மாற்று நகரும் உலகினில்,
- வியக்கும் விந்தை புதிரான உலகில்
Other words for the same sense
உலகில் வாழ்வோர்; உலகியல் வழக்கு people, worldly usage