வேண்டு

வினை எல்லாக் காலமும் தமிழ் vendu
  1. விரும்பு; நாடு to desire, want
  2. இரந்து கேள்; வேண்டுகோள் வை to request, pray
  3. தேவைப்படு; இன்றியமையாததாகு ('வேண்டும்' என வரும்) to be needed, must

'வேண்டாமை' = விரும்பாமை; தேவையின்மை.

வடிவங்கள்

வேண்டாத வேண்டாமையே வேண்டிக் வேண்டும்

இச்சொல் வரும் படைப்புகள் — 3