திடம்

பெயர் வடசொல் tiṭam

உறுதி, வலிமை, திண்மை firmness, strength

'திடமானாதும்' — 'திடமான(வ)து + உம்' எனக் கொள்ளத்தக்கது.

வடிவங்கள்

திடமானாதும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்