பெயர் எல்லாக் காலமும் தமிழ் muran
- எதிர்ப்பொருட் சொற்கள் அடுத்து வர அமையும் தொடை antithesis (as a tie)
- மாறுபாடு; எதிர்நிலை; பொருந்தாமை contradiction
- வலிமை; மாறுபட்டு நிற்கும் ஆற்றல் strength
- பகை; மாறுபட்டு நிற்கும் தன்மை enmity, discord
Forms
முரணான முரணின் முரணுதல் முரண்பட
Pieces using this word — 2
- தேடலின் இழப்பு இல்லாமல் போகும் ஒரு முரண்!
- புதிரின் புதிர் முரணான கரங்கள்,