திறல்

பெயர் சங்கம் தமிழ் thiral
  1. வலிமை; ஆற்றல் strength
  2. வீரம்; வெற்றித் திறம் prowess

வடிவங்கள்

திறலின் திறலை திறல்சால்

ஒரு பொருள், பல சொல்

வீரம்; வெற்றித் திறம் prowess

விறல் வீரம்