பெயர் எல்லாக் காலமும் தமிழ் cuṭar
- ஒளி, சுவாலை flame, light
- விளக்கு; ஒளிவிடும் கோள் (ஞாயிறு, திங்கள்) lamp; luminary
'சுடரெறியும்' = சுடர் எறியும்.
வடிவங்கள்
சுடரெறியும்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- வாசிப்பின் அவசியம் வாசிக்கும் விழிகளிலே... புரட்சித்தீ சுடரெறியும்!
- அறத்தின் ஆற்றல் தொலைந்து போகாத சுடர்!