வெளிச்சம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் velicham
  1. ஒளி; பிரகாசம் light
  2. தெளிவு; அறியப்படும் நிலை clarity, public knowledge

வடிவங்கள்

வெளிச்சத்தில்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஒளி; பிரகாசம் light

ஒளி சுடர் சோதி தீபம்

தெளிவு; அறியப்படும் நிலை clarity, public knowledge

அம்பலம் தெளிவு