சரணம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் saranam
  1. பாடலின் இறுதிப் பகுதி; பல்லவிக்குப் பின் வரும் பகுதி stanza of a song
  2. அடி; திருவடி foot, holy feet
  3. அடைக்கலம், புகலிடம் refuge, protection
  4. பாடலின் பிற்பகுதி stanza section of a song

கோப்பில் முன்சொல்லின் ஈற்றெழுத்தோடு ஒட்டி '...டிச் சரணம்' என வந்துள்ளது.

வடிவங்கள்

சரணங்கள் சரணத்தின் டிச்சரணம்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

அடி; திருவடி foot, holy feet

அடி கழல் கால் தாள் பதம் பாதம்