சத்தியம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் satthiyam
  1. உண்மை truth
  2. சூளுரை; உறுதிமொழி oath

வடிவங்கள்

சத்தியத்தை சத்தியமாக

ஒரு பொருள், பல சொல்

சூளுரை; உறுதிமொழி oath

ஆணை சூள்