கலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kalai
  1. ஆண் மான் stag
  2. கற்கத்தக்க நுண்ணறிவுத் துறை art, science
  3. திங்களின் பகுதி; பதினாறு கலைகளுள் ஒன்று digit of the moon
  4. (வினை) சிதறுதல்; ஒழுங்கு குலைதல் to disperse

வடிவங்கள்

கலைகள் கலைந்த கலைந்து கலையின் கலையை

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

கற்கத்தக்க நுண்ணறிவுத் துறை art, science

அறிவியல் சாத்திரம்