- ஓரம்; ஆற்றின், கடலின் விளிம்பு bank, shore
- எல்லை; முடிவு limit, end
- (வினை) நீரில் உருகிக் கலத்தல்; உருகுதல்; அழிதல் to dissolve, melt
- ஆடையின் ஓரவேலைப்பாடு border of a cloth
வடிவங்கள்
கரைகள் கரைத்து கரைந்து கரைய கரையின் கரையும் கரையை
இச்சொல் வரும் படைப்புகள் — 6
- வீழ்ச்சியின் எழுச்சி கரையும்
- கனவுக்குள் தூக்கம் கனவுக்குள்ளும் கரைந்து,
- தேடலின் இழப்பு கானல்நீராகக் கரைய,
- இயக்கத்தின் ஓய்வு கரை சேரும் அலைகள்
- உளியின் வலி தன்னைக் கரைத்து
- பக்தியின் முக்தி கரைந்து போகும் பிம்பம்போல்,
ஒரு பொருள், பல சொல்
ஓரம்; ஆற்றின், கடலின் விளிம்பு bank, shore