அரங்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் arangam
  1. ஆடலும் நாடகமும் நிகழும் இடம் stage
  2. கூடும் மேடை; களம் arena

வடிவங்கள்

அரங்கத்தின் அரங்கு

ஒரு பொருள், பல சொல்

ஆடலும் நாடகமும் நிகழும் இடம் stage

மேடை

கூடும் மேடை; களம் arena

களம்